MasterAK

MasterAK

‘மக்களுக்கான அரசு’ என்றால் இதுதானா? திருச்சி சம்பவம் குறித்து விஜய் கடும் கண்டனம்

திருச்சி அரசு பொது மருத்துவமனையில் ஆண் குழந்தை மர்ம நபரால் கடத்தப்பட்டதாக வெளியாகியுள்ள செய்திகள், அதிர்ச்சியையும் வேதனையையும் ஏற்படுத்துவதாக தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.

மகளிர் வங்கிக் கணக்கில் ஒரே நேரத்தில் ரூ.5,000 செலுத்தப்பட்டதை வரவேற்கிறோம் – தொல்.திருமாவளவன்

மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ், பயனாளி பெண்களின் வங்கிக் கணக்குகளில் ஒரே நேரத்தில் ரூ.5,000 செலுத்தப்பட்டுள்ளதற்கு விசிக தலைவர் தொல்.திருமாவளவன் வரவேற்பு

தேர்தல் களத்தில் தவெக – பிப்ரவரி 6 முக்கிய அறிவிப்பு

Vijay TVK

தமிழக வெற்றி கழகம் சார்பில் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட விரும்புவோர் பிப்ரவரி 6ம் தேதி முதல் பிப்ரவரி 14ம் தேதி வரையில் விருப்ப மனுக்களை தலைமை அலுவலகத்தில் பெற்றுக் கொள்ளலாம் என்று அறிவிப்பு.

எனது தலைமையிலேயே தேர்தலை சந்திப்போம் – சசிகலா அதிரடி

எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் தேர்தலில் தேசிய ஜனநாயக தலைமையிலான கூட்டணி இறுதியான நிலையில், சென்னையில் பத்திரிக்கையாளர்களை சந்தித்த சசிகலா எனது தலைமையிலேயே தேர்தலை சந்திப்போம் என்று அதிரடியாக தெரிவித்திருக்கிறார். கூட்டணிக்குள் தலையிட்டு எதையும் என்னால் சொல்ல முடியாது. எம்ஜிஆர் மற்றும் அம்மா வழியில் ஆட்சி நடக்க வேண்டுமென்பது என்னுடைய திட்டம், அதை செயல்படுத்துவேன். என்னால் இயன்றதை…

வருகிற 5-ந் தேதி கூடுகிறது தமிழக அமைச்சரவை – ஆட்சி முடியும் தருவாயில் புதிய அறிவிப்புகள் வருமா என மக்கள் எதிர்பார்ப்பு

tn legislative assembly

சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் வேளையில், பிப்ரவரி 5-ஆம் தேதி தமிழக அமைச்சரவை கூட உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. பட்ஜெட் கூட்டத்தொடர் மற்றும் புதிய அறிவிப்புகள் குறித்த எதிர்பார்ப்பில் மக்கள் உள்ளனர்.

மத்திய அரசில் 61,000 பேருக்கு வேலைக்கான நியமன கடிதம்: பிரதமர் மோடி வழங்கினார்

இதுவரை தமிழக வெற்றிக் கழகம் குறித்து மென்மையான போக்கைக் கடைப்பிடித்து வந்த அதிமுக, தற்போது கடும் விமர்சனங்களை முன்வைக்க ஆரம்பித்திருக்கிறது. இதன் நோக்கம் என்ன?

பிரயாக்ராஜ் மகர மேளாவில் உத்தராகண்ட் ஜோதிஷ்வர் மடத்தின் சங்கராச்சாரியார் தர்ணா

புதுடெல்லி: உத்​தரபிரதேசம் பிர​யாக்​ராஜ் நகரின் திரிவேணி சங்​கமம் பகுதியில் மகர மேளா நடை​பெற்று வரு​கிறது. கடந்த 17-ம் தேதி உத்​த​ராகண்ட் மாநிலம், சமோலி மாவட்​டத்​தில் உள்ள ஜோதிஷ்வர் மடத்​தின் சங்​க​ராச்​சா​ரி​யார் சுவாமி அவி​முக்​தேஷ்வ​ரானந்தா தனது சீடர்​கள் மற்​றும் ஆதரவாளர்​களு​டன் கங்கை நதி​யில் புனித நீராட பல்​லக்​கில் வந்​தார். அவரை தடுத்து நிறுத்​திய உ.பி. காவல் துறை, அவி​முக்​தேஷ்வர்…

“வாக்களிப்பது அரசியலமைப்பு உரிமை மட்டுமல்ல…” – பிரதமர் மோடி பகிர்வு

புதுடெல்லி: தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு தேர்தலில் வாக்களித்து ஜனநாயக செயல்முறையில் மக்கள் பங்கேற்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தி உள்ளார். இந்தியத் தேர்தல் ஆணையம் நிறுவப்பட்டதை நினைவுகூரும் வகையில் ஆண்டுதோறும் ஜனவரி 25-ம் தேதி ‘தேசிய வாக்காளர் தினம்’ கடைபிடிக்கப்படுகிறது. இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி, MY பாரத் தன்னார்வலர்களுக்கு கடிதம் எழுதி…

மம்மூட்டி, சிவசங்கரி, மாதவனுக்கு பத்ம விருதுகள் – முழு விவரம்

சென்னை: 2026-ம் ஆண்டுக்கான மத்திய அரசின் பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டைச் சேர்ந்த கால்நடை மருத்துவ ஆராய்ச்சியாளர் புண்ணிய மூர்த்தி நடேசன், ஓதுவார் திருத்தணி சுவாமிநாதன், எழுத்தாளர் சிவசங்கரி உள்ளிட்டோருக்கு விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கியவர்களை கவுரவிக்கும் வகையில் இந்திய அரசின் சார்பில் பத்ம விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த விருதுகள் பத்ம விபூஷன்,…