தமிழகத்தைச் சேர்ந்த 14 பேர் உட்பட 131 பேருக்கு பத்ம விருதுகள் அறிவிப்பு
புதுடெல்லி: குடியரசு தினத்தை முன்னிட்டு தமிழகத்தைச் சேர்ந்த 14 பேர் உட்பட மொத்தம் 131 பேருக்குபத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. கேரள முன்னாள் முதல்வர் அச்சுதானந்தன், இந்தி நடிகர்தர்மேந்திரா, கிரிக்கெட் வீரர் ரோஹித் சர்மா, எழுத்தாளர் சிவசங்கரி, சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி உள்ளிட்டோர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். விருதாளர்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். மார்ச் அல்லது…
