எனது தலைமையிலேயே தேர்தலை சந்திப்போம் – சசிகலா அதிரடி

எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் தேர்தலில் தேசிய ஜனநாயக தலைமையிலான கூட்டணி இறுதியான நிலையில், சென்னையில் பத்திரிக்கையாளர்களை சந்தித்த சசிகலா எனது தலைமையிலேயே தேர்தலை சந்திப்போம் என்று அதிரடியாக தெரிவித்திருக்கிறார்.


கூட்டணிக்குள் தலையிட்டு எதையும் என்னால் சொல்ல முடியாது. எம்ஜிஆர் மற்றும் அம்மா வழியில் ஆட்சி நடக்க வேண்டுமென்பது என்னுடைய திட்டம், அதை செயல்படுத்துவேன். என்னால் இயன்றதை செய்து திமுக அரசாங்கத்தை விரட்டியடிப்போம் என்று ஆருடம் தெரிவித்திருக்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *